போலீஸ் மேகஸின் சார்பாக காக்கும் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்கல்..

கொரோனாவின் கோரத் தாண்டவத்தின் போதிலும் தன்னையும் தன் குடும்பத்தையும் விடுத்து மக்களைக் காக்கும் கடமையில் பொறுப்பான பணியாற்றிவரும் காவல்துறையினரின் நலன்கருதி அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின் சார்பாக திருவள்ளூர் மாவட்ட நிருபர் ஜெய்சங்கர் செய்தி குழுவுடன் இணைந்து மீஞ்சூர் E3 காவல் ஆய்வாளர் திரு.மதியரசன் அவர்களின் முன்னிலையில் நிலைய காவலர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சூரண பொடி பாக்கெட்டையும் வழங்கினர்.

1 / 1

1.