Respectful met: Tr.M.S.Bhaskar Asst.Commissioner of Police (AC PRO Commissioner Office)

Respectful met: Tr.M.S.Bhaskar Asst.Commissioner of Police (AC PRO Commissioner Office) Met person: >PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. ( Editor - TamilNews Media & Police Magazine // National Joint Secretary - All India Press Media Association). >>சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி(Public relations officer) உதவி ஆணையாளர்(AC) திரு.M.S.பாஸ்கர் அவர்கள் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். பொறுப்புக்கான அதிகாரத்துடன் காட்சியளிக்காமல் எப்போதும் கனிவுடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். எந்த ஒரு ஊடக பத்திரிகையாளரும் இவரைப்பற்றி புகழாதவர்கள் அல்ல. இவருடைய அணுகுமுறை காவல்துறை அதிகாரி என்ற உணர்வை ஏற்படுத்தாது அந்த அளவுக்கு அனைவரிடமும் நட்பும், நல்ல அரவணைப்பும் கொண்டவர். தற்போதைய பொறுப்பிற்கு முன்பு ராயப்பேட்டை காவல் சரகத்தில் உதவி ஆணையாளராக பொறுப்பில் உள்ள தருணத்தில் அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சிறப்புமிக்க காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரியை துறை சார்ந்த செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமித்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 2

1.

Next