முழு முழு ஊரடங்கில் சுற்றித்திரிந்த வெட்டி பயல்களுக்கு புத்தி புகட்டிய DCP சுற்றித்திரிந்த வெட்டி பயல்களுக்கு புத்தி புகட்டிய DCP..

முழு ஊரடங்கு தருணத்தின் போது தண்டையார் பேட்டையில் அவசியமின்றி அர்த்தமில்லாமல் சுற்றித் திரியும் வெட்டிப்பயல்களுக்கு புத்தி புகட்டும் வகையில் நூதன தண்டனையை விதித்தார் வண்ணாரப் பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி அவர்கள். பத்து நிமிடம் பின்புறமாக வட்டம் அடிக்கவேண்டும் என்ற இந்த நூதன தண்டனை நோய்த் தொற்றின் வீரியம் தெரியாமல் சுற்றித் திரியும் புத்திகெட்ட பயல்களுக்கெல்லாம் நல்ல எடுத்துக்காட்டாக அமையும்.

1 / 1

1.