சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டம்-ஒழுங்கு குறித்து கலந்தாய்வு….

Police Magazine(TamilNews Group): சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து, சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அலுவலகத்தில் காவல்துறையினருடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் போதைப்பொருள் தடுப்பு மறுவாழ்வு, திருநங்கைகளுக்கான சட்ட உதவிகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி மற்றும் நிவாரணம் உட்பட்ட கலந்தாய்வு நடைபெற்றது. மயிலாப்பூர் துணை ஆணையாளர் (Deputy commissioner) திஷா மிட்டல் IPS தலைமையிலான காவல்துறையினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

1.