Deputy Inspector General (DIG) Tr.MURUGESAN M.A., M.L., M.B.A., (Prisons DIG)
1.
Respectful met:
Deputy Inspector General (DIG) Tr.MURUGESAN M.A., M.L., M.B.A., (Prisons DIG)
>All India Press Media Association National Joint Secretary - TamilNews Media/Magazine & Police Magazine Editor PV.RAJASEKARAN DIJ.,DITT.,FCP.
>Police Magazine Sub Editor J.GLADSON SAM SUNDAR
>News Team Panneer & Tamil.
மத்திய சிறைத்துறை டிஐஜி திரு.முருகேசன் அவர்கள் சிறைவாசிகளிடம் காட்டும் அன்பும், அரவணைப்பும் சிறைவாசிகளின் மனதில் இனி எந்த தவறையும் செய்யாமல் இருக்க வழிவகை செய்கிறது. சிறைவாசிகளின் நலனுக்காக பல மருத்துவ முகாம்கள், யோகா பயிற்சிகள், விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு சாதனங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல், சிறைவாசத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்தி, அவர்கள் மனதில் எந்தவிதமான குற்ற உணர்வுகளும், பழிவாங்கும் எண்ணமும் இல்லாமல், சிறைவாசத்துக்குப்பின் அவர்கள் விடுதலையின் பொழுது முழுமையான, சமுதாயத்துக்கு உகந்தவராக மாற வழிவகை செய்கிறார்.