Tmt.NISHA PARTHIBAN IPS Superintendent of police (Pudukkottai)

Respectful met: Tmt.NISHA PARTHIBAN IPS Superintendent of police (Pudukkottai). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). >>நிஷா பார்த்திபன் IPS அவர்கள், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி, பின்பு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தொடர்ந்து, தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருக்கிறார். இவர் பணியாற்றிய மாவட்டங்களில் மக்களுக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி சிறப்புமிக்க காவல்துறை பணியினை ஆற்றி வந்தவர். தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதற்கு தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக வாழ்த்து தெரிவித்தும் மற்றும் காவல்துறை செய்திகள் குறித்து சந்திக்கப்பட்ட தருணம். -TamilNews Media - Police Magazine.

1 / 2

1.

Next