திருச்சி காவல் சரக காவல் துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் IPS தலைமையில்

திருச்சி மாவட்டத்தில் சுப்ரமணியபுரம் காவலர் மண்டபத்தில் திருச்சி காவல் சரக காவல் துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் IPS (Deputy Inspector General of Police) மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS (Superintendent of Police) இருவரின் தலைமையில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், மலைக்கோட்டை ஆகிய இடங்களில் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தந்த காவல் ஆய்வாளர்கள் 20 பேர்கள், நீதிமன்ற காவலர்கள் 17 பேர்கள், சாட்சியம் அளித்த பொதுமக்கள் 20 பேர்கள், அரசு வழக்கறிஞர்கள் 6 பேர்கள் ஆகிய அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

1 / 1

1.