காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு DGP முனைவர் திரு.சைலேந்திரபாபு IPS

Police Magazine(TamilNews Group): அக்டோபர் 21 தேசிய காவலர் வீரவணக்க நாளான இன்று தமிழக காவல்துறை தலைமையகத்தில் டிஜிபி முனைவர் திரு.சைலேந்திரபாபு IPS அவர்கள் வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின் இந்நாளை நினைவு கூறும் வகையில் 132 குண்டுகள் முழங்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக டிஜிபி உரையில் காவலர்களை நினைவுகூரும் இந்நாளில் மறைந்த காவலர்கள் அனைவரும் மக்கள் அமைதியாக வாழவும், சுதந்திரமாக செயல்படவும், தீவிரவாதத்தை எதிர்த்தும் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கான மரியாதையை நாம் இந்நாளில் செலுத்துவோம் என்று அவர் உரையில் கூறியிருந்தார்.

1.