Friendly & Respectful met: Tr. S.Seenivasan Deputy Superintendent of Police (Kodaikanal)

Friendly & Respectful met: Tr. S.Seenivasan Deputy Superintendent of Police (Kodaikanal) Met persons: >PV.Rajasekaran DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >R.Vijay kumar DME,BBA (Chief Reporter & News Reader). >V.SUGUMAR M.sc., M.Phil.,Ph.D (Special Correspondent - Pudhucherry & Pondy State Secretary - All India Press Media Association). >S.Jaffer (News Team). >>ஆண்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தில் காவல்துறை பொறுப்பாற்றியவர். தற்போது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் DSP-ஆக பணியில் இருக்கிறார். இவர் பொறுப்பேற்ற இரண்டு மாதத்தில் கொடைக்கானல் பகுதியை குற்றமற்ற சூழ்நிலையாக மாற்றி வருகிறார். 2 கொலை வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி ஒரே வாரத்தில் வழக்கு சம்பந்தமான குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற்றவர். மொத்தத்தில் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இவருடைய காவல் பணி அப்பகுதியில் செம்மையாக அமைந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக நட்பு மற்றும் மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம்.

1 / 2

1.

Next