Joint Commissioner of Police Tr.V. Balakrishnan IPS (North Zone)

Respectful met: Joint Commissioner of Police Tr.V. Balakrishnan IPS (North Zone) met person: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. >>சென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப: மயிலாப்பூரில் துணை ஆணையாளராக காவல்துறை பொறுப்பாற்றியவர் அதை தொடர்ந்து திருச்சி நகர டிஐஜி(DIG)-யாக பணியாற்றும் தருணத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கி எண்ணற்ற பொதுமக்களின் நன்மதிப்பையும், மரியாதையும் சம்பாதித்தவர், கொரோனா தருணத்தில் சிறப்பாக காவல் பொறுப்பாற்றியமைக்காக வேர்ல்ட் ஹீமானிட்டேரியன் டிரைவ் (WHD) என்ற சர்வதேச அமைப்பு "ஸ்டார்ஸ் ஆப் கோவிட்" என்ற விருதினை இவருக்கு வழங்கியது, பொதுமக்களிடம் நல்லுறவு பேணாத அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 80 பேரை காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர், சட்டத்திற்குப் புறம்பானவர்கள், சமூக விரோதிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர், புகாருக்கான செயலி மற்றும் காணொளி மூலம் மக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று குற்றங்களை தடுத்தவர், பொருளுதவிகள் பல மக்களுக்கு வழங்கிய பெருமை மிக்கவர் இத்தகையவரை காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமித்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்..

1 / 3

1.

Next