மனித நேய ஆய்வாளருக்கு தமிழக முதல்வர் பாராட்டு

Police Magazine(TamilNews Group): மரணத்தின் விளிம்பில் இருந்தவரின் உயிரை காப்பாற்றிய மனிதநேயமிக்க T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக தமிழக முதல்வர் முனைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வாழ்த்துச் செய்தியினை மகிழ்வோடு அளித்தார். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு IPS மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் IPS இருவர் முன்னிலையிலும் முதல்வர் பாராட்டிய வாழ்த்து நிகழ்வு நடைபெற்றது.

1 / 1

1.