5 DIG'S CO-RELEASED "STOP CHILD LABOUR"

12 Jun உலக குழந்தை தொழிலாளிகள் எதிர்ப்பு தினத்தன்று தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் உருவாக்கத்தில் "Stop child Labour" விழிப்புணர்வு குறும்படம் சிறைத்துறை தலைமையகத்தில் Tr A.MURUGESAN M. A., M. L., M. B. A., (DIG of Prisons, Chennai Range and Head Quarters.) அவர்களால் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து R.Kanagaraj (DIG of Prisons, Trichy Range.), D.Pazhani (DIG of Prisons, Madurai Range.), G.Shanmugasundaram (DIG of Prisons, Coimbatore Range.), Tmt. K.Jayabharathi (DIG of Prisons, Vellore Range.) ஆகிய நான்கு டிஐஜி-க்கள் முன்னிலையில் மொத்தம் 5-டிஐஜி-க்கள் இணைந்து இந்த குறும்படம் வெளியிடப்பட்டது. 5டிஐஜி-க்களால் வெளியிடப்பட்ட இந்த குறும்பட நிகழ்வு தமிழ் நியூஸ் மற்றும் போலீஸ் மேகஸின்-க்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாக அமைகிறது. "STOP Child Labour" Link: https://youtu.be/p35nGyVfPjM

1 / 3

1.

Next