சலாம் சென்னை குறும்படத்தை ஆணையர் துவக்கி வைப்பு..

கொரோனா நோய்க் கிருமியின் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களை பாராட்டும் வகையில் இசைஅமைப்பாளர் ஜிப்ரான் இசையில், சென்னை சூப்பர் கிங் அணி வீரர்கள் பங்கேற்ற, சென்னை பெருநகர காவல் ஆணையர் உறுதுணையோடு "சலாம் சென்னை" என்ற குறும்படம் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் பிரம்மாண்ட வலம் வந்து கொண்டிருக்கிறது. இக்குறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 1

1.