Tmt.JAREENA BEGUM ADSP - Additional Superintendent of Police (Prohibition Division - Pudukkottai)

Respectful met: Tmt.JAREENA BEGUM ADSP - Additional Superintendent of Police (Prohibition Division - Pudukkottai). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). ADSP ஜெரினா பேகம் அவர்கள் சேலம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் DSP-ஆக பணியாற்றியவர். வழக்கு பதிவு செய்ய வரும் மக்களிடையே கனிவும் அன்பும் காட்டும் மிகவும் அன்பான காவல்துறை பெண்மணி இவர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் ADSP-ஆக பணியில் இருக்கிறார். இவர் பத்திரிகையாளர்களிடம் அணுகும் முறை மிகவும் தன்மையானது. அந்த வகையில் ADSP ஜெரினா பேகம் அவர்களை மரியாதை நிமித்த அடிப்படையில் மற்றும் காவல்துறை செய்திகள் குறித்து சந்திக்கப்பட்ட தருணம். -TamilNews Media - Police Magazine.

1 / 2

1.

Next