Honourable V. Narayanasamy Chief Minister of Puducherry

Respectful met: Honourable V. Narayanasamy Chief Minister of Puducherry Met persons: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. >V. Sugumar - Msc., Mphil.. - State Reporter Puducherry. >S.Kumaran - BBA - Addl. State Reporter Puducherry. >>புதுவை முதல்வர் திரு.வே.நாராயணசாமி: 1947 இந்திய சுதந்திர வருடத்தில் பிறந்தவர். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டமும் பயின்று பட்டம் பெற்றவர். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்கும் புதுவை மாநிலத்தின் 10வது முதலமைச்சர் ஆவார். தன்னுடைய 73வது வயதிலும், முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போதும் இருக்கையில் அமராமல் எழுந்து நின்று வரவேற்பதை கண்டு நெகிழ்ந்து போனோம். இவருடைய வரவேற்பும், மரியாதையும் நிச்சயம் இவர் மாண்புக்குரியவர் என்பதை உணர்த்துகிறது. இந்த ஒன்றையும், அவர் எங்களிடம் அணுகியதையும் வைத்தே அந்த மாநிலத்தின் மக்களுக்கு எவ்வாறு நலன் புரிவார் என்பதை புரிந்து கொண்டோம். மேலும் எங்களுடைய சந்திப்பு Chief Minister official personal secretary திரு.ராஜமாணிக்கம் அவர்களால் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

1 / 2

1.

Next