Thanks to DIG on behalf of Tamil News and Police Magazine

Tamil News - Police Magazine: "Stop child Labor" விழிப்புணர்வு குறும்படத்தை சிறைத்துறை தலைமையகத்தில் Deputy Inspector General Tr A.MURUGESAN M. A., M. L., M. B. A., (DIG of Prisons, Chennai Range and Head Quarters.) அவர்களால் 12 Jun உலக குழந்தை தொழிலாளிகள் எதிர்ப்பு தினத்தன்று வெளியிடப்பட்டது. R.Kanagaraj (DIG of Prisons, Trichy Range.), D.Pazhani (DIG of Prisons, Madurai Range.), G.Shanmugasundaram (DIG of Prisons, Coimbatore Range.), Tmt. K.Jayabharathi (DIG of Prisons, Vellore Range.) ஆகிய நான்கு டிஐஜி-க்களை உடன் அழைத்து குறும்படத்தை வெளியிட்டமைக்காக நன்றி கூறும் வகையில் சிறைத்துறை தலைமையகத்தில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக டிஐஜி அவர்களை சந்தித்து நன்றி கூறப்பட்டது.

1 / 1

1.