The police writer who impressed me - Dr. Amalraj IPS, Additional Commissioner of Police, (Head Quarters).

காவல்துறையின் களங்கமில்லா அதிகாரிகளின் பட்டியலில் நிச்சயம் இவர் பெயர் இருக்கும் ஆம் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் Dr. Amalraj IPS, Additional Commissioner of Police, (Head Quarters). இவர் இதற்கு முன்பு திருச்சியில் Inspector General பொறுப்பில் திறம்பட பணியாற்றிய தருணத்தில் அங்கு சென்று சந்தித்து அவரிடமிருந்து அவர் எழுதிய வெற்றிப்படிகள் என்ற புத்தகத்தை அவர் கையாலேயே கையெழுத்திட்டு எனக்கு அன்பளிப்பாக கொடுத்தவர். இது தவிர வெற்றி தரும் மேலாண்மைப் பண்புகள் என்று பல புத்தகங்களை எழுதிய மரியாதைக்குரிய காவல் எழுத்தாளர் இவர். சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பெற்று சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் கரங்களால் பரிசும் பெற்றமைக்காக தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மனமார்ந்த வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி -பூவே.இராஜசேகரன்.

1 / 1

1.