Tr.V. Balakrishnan IPS IGP - Inspector General of Police (TRICHY)

Respectful met: Tr.V. Balakrishnan IPS IGP - Inspector General of Police (TRICHY). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). >>IG திரு.பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னை மயிலாப்பூரில் DC-ஆக பணியாற்றி, அதைத்தொடர்ந்து திருச்சியில் DIG-ஆக, பின்பு சென்னை வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் JC-ஆக பணியாற்றியவர். தற்போது திருச்சி மத்திய மண்டலத்தில் காவல்துறை தலைவராக (IG)-ஆக பொறுப்பில் உள்ளார். கொரோனா தருணத்தில் சிறப்பான காவல்துறையின் பணிக்காக வேர்ல்ட் ஹீமானிட்டேரியன் டிரைவ்(WHD) என்ற சர்வதேச அமைப்பு "ஸ்டார்ஸ் ஆப் கோவிட்" என்ற விருதினை இவருக்கு வழங்கியது. பொதுமக்களுக்கு நல்லுறவு பேணாத 80காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சட்டத்திற்குப் புறம்பானவர்கள், சமூகவிரோதிகள் அனைவருக்கும் சிம்ம சொப்பனம் இவர். காவல் பணிக்கு அப்பாற்பட்டு உதவி கேட்டு வருபவர்களுக்கு நிதி மற்றும் பொருளுதவிகள் வழங்கிய பெருமை மிக்கவர். அந்த வகையில் IG திரு.பாலகிருஷ்ணன் IPS அவர்களை தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம். -TamilNews Media - Police Magazine.

1 / 2

1.

Next