W14-W13 காவல் ஆய்வாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்து

Police Magazine(TamilNews Group): மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை போற்றும் வகையில் AWPS - w14 ஆய்வாளர் திருமதி ஷீலா மேரி மற்றும் AWPS - w13 ஆய்வாளர் திருமதி பிரியதர்ஷினி இருவருக்கும் "போலீஸ் மேகஸின்" சார்பாக மகளிர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

1 / 1

1.