தமிழக அரசால் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

Tamil News - Police Magazine: தமிழக அரசால் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் முனைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திலேயே திருவொற்றியூரில் அமைந்துள்ள "வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உயர் திரு.T.Panchanathan M.Sc, M.Ed, M.Phil(physics)M.Phil(Education) M.S, அவர்களுக்கு நல்லாசிரியருக்கான இவ்விருது வழங்கப்பட்டது. இதைப் பாராட்டும் விதமாக நான் படித்த பள்ளியின் அடையாளமாக, தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக தலைமை ஆசிரியர் அவர்களின் வீட்டிற்கு சென்று விருதுக்கான வாழ்த்தையும், ஆசிரியர் தினத்தை போற்றும் வகையில் அதற்கான வாழ்த்தையும் தெரிவித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!. - பூவே.இராஜசேகரன்.

1 / 2

1.

Next