IAS அதிகாரிகள் ஆசானிடம் வாழ்த்து

Police Magazine(TamilNews Group): தமிழக டிஜிபி முனைவர் திரு சைலேந்திரபாபு IPS அவர்களின் மாணவர்களான ஐ ஏ எஸ் அதிகாரிகள் கார்த்திக் IAS & யாழினி IAS இருவரும் திருமண தம்பதிகளாக போகிறார்கள். எனவே தனது ஆசானான டிஜிபி-யை தமிழக காவல்துறை தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1.