DC vs CORONA || cd release

கொரோனா தொற்று காலத்தில், காவல் துறை சார்ந்த மக்களைக் காக்கும் பொறுப்பினை திறம்பட செய்து வண்ணாரப்பேட்டை வாழ் மக்களை நோய் தொற்றிலிருந்து முற்றிலும் பாதுகாத்து, கொரோனாவை புறம் தள்ளிய துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி அவர்களுடைய பொறுப்பான காவல் பணியின் சில தொகுப்பு.. TamilNews - Police Magazine