Tmt.B.GEETHA ADSP - Additional Superintendent of Police (Head Quarters - Pudukkottai)

Respectful met: Tmt.B.GEETHA ADSP - Additional Superintendent of Police (Head Quarters - Pudukkottai). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). >>ADSP திருமதி.கீதா அவர்கள், வேலூரில் NIB-CID ஆக பணியாற்றி அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டையில் DSP-ஆக பணியாற்றியவர். தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் தலைமையகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (ADSP Head Quarters) பொறுப்பில் இருக்கிறார். மிகவும் கண்டிப்பானவர் கண்டிப்பானவர் என்றால் நேர்மையும் கண்டிப்பாக இருக்கும் அல்லவா! பொதுமக்கள் வழக்கு கொடுத்த உடனே வழக்குக்கான விசாரணையை விரைவில் மேற்கொண்டு அதற்கான தீர்வு காணும் ஆற்றல் மிக்கவர். காவல் துறை சம்பந்தப்பட்ட கோப்புகளை கிடப்பில் போடாமல் உடனுக்குடன் மேற்பார்வையிடும் சுறுசுறுப்பான பெண் காவல் அதிகாரி இவர். ஆற்றலும் துணிச்சலும் வீரமும் ஒருங்கே பெற்றவர். அந்த வகையில் ADSP கீதா அவர்களை தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்திக்கப்பட்ட தருணம். -TamilNews Media - Police Magazine.

1 / 2

1.

Next