Tr.R.Shiva Prasad IPS Deputy Commissioner of Police (DCP) Washermenpet.

Respectful met: Tr.R.Shiva Prasad IPS Deputy Commissioner of Police (DCP) Washermenpet. Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Chief Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). Tr.R.Shiva Prasad IPS அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் ASP-ஆக, அதைத் தொடர்ந்து மதுரை மாநகரின் DCP-ஆக பணியாற்றி தற்போது வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் DCP-ஆக பொறுப்பில் உள்ளார். இளம் வயது அதிகாரியாக சுறுசுறு மிக்கவராக திகழ்கிறார். இவர் பணியாற்றிய பகுதிகளில் எல்லாம் குற்றங்களை அறவே தடுக்க முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார். மிகவும் கண்டிப்பானவர். அந்த வகையில் மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம். -TamilNews Media || Police Magazine.

1 / 2

1.

Next