Tr Dr.M.Durai IPS AIG - ASST INSPECTOR GENERAL OF POLICE (Head Quarters)

Respectful met: Tr Dr.M.Durai IPS AIG - ASST INSPECTOR GENERAL OF POLICE (Head Quarters) Met person: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >>முனைவர் திரு.M.துரை IPS அவர்கள் கோயம்புத்தூரில் Traffic DC -யாக பணியாற்றி, பின்பு திருவாரூர் மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய இடங்களில் SP -ஆக பணியை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் 'AIG Head Quarters' பொறுப்பில் இருக்கிறார். உயர் அதிகாரி பொறுப்புக்கான அடையாளம் இல்லாமல் என்றும் எளிமையாக காட்சியளிப்பவர். இவர் பணியாற்றிய மாவட்டங்களில் பொறுப்புடன் காவல்துறை கடமையாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். போக்குவரத்து துணை ஆணையாளராக இருந்தபோது பல்வேறு விழிப்புணர்வுகளை நிகழ்த்தியவர். அந்த வகையில் AIG துரை அவர்களை மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம். -TamilNews Media Police Magazine.

1 / 2

1.

Next