Respectful met: Dr. A.Amalraj IPS, Additional Commissioner of Police, (Head Quarters).

Respectful met: Dr. A.Amalraj IPS, Additional Commissioner of Police, (Head Quarters). Met person: PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. (Editor - TamilNews Media - Police Magazine & National Joint Secretary - All India Press Media Association). முனைவர்.திரு.அமல்ராஜ் இ.கா.ப (கூடுதல் ஆணையர் - தலைமையகம்) திரைப்படங்களில் மட்டுமே காவல்துறையினர் நேர்மையாக சித்தரிக்கப்படுவார்கள் என்று எண்ணாதீர்! நிஜத்திலும் ஏகப்பட்ட நேர்மையானவர்கள் காவல்துறையில் உண்டு. அந்த வகையில் காவல் கடமையில் கண்ணியமும், நேர்மையும், கரை படியாத கரமும், அன்பான அணுகுமுறையும் ஒருங்கே பெற்றவர் இவர். இதற்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டர் ஜெனரல்(IG) பொறுப்பில் இருந்தபோது சந்தித்து உயர்ந்த நட்பை பெற்ற தருணம் குறிப்பிடத்தக்கது. காவல்துறையில் எண்ணற்ற எழுத்தாளர்கள் உண்டு அதில் காவல் பணியோடு பல நூல்களை படைத்த என்னைக் கவர்ந்த காவல் எழுத்தாளர் இவர். இத்தகைய போற்றுதலுக்குரிய இவர் அண்மையில் காவல் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பெற்றதற்காக பாராட்டியும், காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமித்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 2

1.

Next