காவல் குடும்பங்களுடன் ஆணையர் பொங்கல் கொண்டாட்டம்

Police Magazine(TamilNews Media Group): புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்திலுள்ள ராஜரத்தினம் மைதானத்தில், ஆயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் அவரது துணைவியார் Dr.வனீதா அகர்வால் உடன் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். பொங்கலையொட்டி நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி, அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் Additional Commissioners Dr. A.Amalraj, IPS., (Headquarters), Dr. R.Dinakaran, IPS., (South), Joint Commissioner Tr. R. Sudhakar, IPS, (East) உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 / 1

1.