குற்றவாளிகளை பிடிக்க செயலி (FACETAGER APP) :

New try to catch criminals: குற்றவாளிகளை பிடிக்க செயலி (FACETAGER APP) : குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும், விரைவில் கைது செய்யும் வகையில் காவல்துறை சார்பாக FACETAGER APP அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.