New Chennai city Commissoner Tr.Mahesh Kumar Agarwal IPS

New Chennai city Commissoner Tr.Mahesh Kumar Agarwal IPS -இவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர். சட்டம் பயின்றவர்.1994-ம் ஆண்டில் தனது 23 வது வயதில் ஐ.பி.எஸ்.தேர்ச்சி பெற்று இந்திய காவல் பணியில் தன்னை அர்ப்பணித்தவர். தமிழகத்தில் தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பாற்றியவர். ஐந்தாண்டுகளுக்கு மேல் சி.பி.ஐ.யில் அதன் பிறகு சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாகவும் பொறுப்பு வகித்தவர். இரயில் மேல் கூரையில் துளையிட்டு 5.78 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் துப்புத் துலக்கியவர். அதைத் தொடர்ந்து மதுரை ஆணையராக, சென்னை பூக்கடை துணை ஆணையாளராக, போக்குவரத்து பிரிவில் துணை ஆணையாளராக, தெற்கு மண்டல கூடுதல் ஆணையாளராக என்று பல பொறுப்புகளை வகித்தவர்.

1 / 1

1.