காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS திடீர் ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் தகுந்த மரியாதையுடன் அணுக வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்புக்கு சென்று காவலர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். ஆணையரின் இந்த செயலை காவலர் குடும்பங்கள் பாராட்டி வருகின்றனர்.

1 / 1

1.