தொடர் நிவாரண உதவி செய்வதால் தஞ்சை டிஐஜி-க்கு குவிந்து வரும் பாராட்டு..

தஞ்சாவூர் காவல் துறை சார்பாக, தஞ்சாவூர் காவல்துறை துணைத் தலைவர்(Deputy Inspector General -DIG)Tr.Dr.J.Loganathan IPS தலைமையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நலிவுற்ற ஏழை எளியவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நிவாரண உதவியை அப்பகுதியில் செயல்படுத்தி வரும் DIG-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

1 / 1

1.