பெண் காவலர் சசிகலா எழுதி, பாடிய "குட்டிமா" Child Abuse Awareness Song Release

Police Magazine(TamilNews Media Group): திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வழங்கும், கும்மிடிப்பூண்டி F1 காவல் நிலைய இரண்டாம் நிலை பெண் காவலர்(Grade II WPC) சசிகலா எழுதி, பாடிய "குட்டிமா" (Child Abuse Awareness Song) குறுந்தகட்டினை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(SP) திரு.P.அரவிந்தன் I.P.S அவர்கள் வெளியிட்டார். எஸ்.பி -வெளியிட்டதை தொடர்ந்து, அதை ஊக்குவிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தினுள் பெண் காவலர் சசிகலா எழுதி பாடிய சிறுவர் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பாடலுக்காக "போலீஸ் மேகஸின்" சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

1 / 1

1.