சாலையோர வீற்றிருக்கும் மக்களுக்கு உணவளித்து பசி தீர்த்த DC சுப்புலட்சுமி..

ஊரடங்கு தருணத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத மெரினா சாலையில் இதுவரை வழிப்போக்கர்களினால் பசியாற்றிக் கொண்டிருந்த சாலையோர ஆதரவற்ற மக்களின் பசி தற்போது கேள்விக்குறியானது. இதை உணர்ந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் சாலையோர வீற்றிருக்கும் மக்களுக்கு உணவளித்து பசி தீர்த்தார். அதோடு மொழி பேசா ஜீவன்களையும் பசியாற்றி தன் உள்ளம் மகிழ்ந்தார். மரியாதைக்குரிய இவரின் மனிதநேயத்தை Police Magazine & TamilNews Media பாராட்ட கடமைப்பட்டிருக்கிறது.

1 / 1

1.