வீரவணக்க நாளை முன்னிட்டு உயிரிழந்த ஆய்வாளர் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி..

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு "சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS" அவர்கள் கொரோனா தடுப்பு முன்களப்பணியில் நோய்தொற்று ஏற்பட்டு உயிர்நீத்த R-1 மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

1 / 1

1.