மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை எண்ணிய துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி..

கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களில் இயல்பான மக்களையே வெகுவாக பாதிக்கக்கூடிய தருணத்தில், மாற்றுத் திறனாளிகளின் நிலைமையை எண்ணிய வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்து அதற்காக H5ஆய்வாளர் சரவணன் அவர்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைக்கச் செய்து அவர்களின் பசியற்ற நிலையை மாற்றியமைத்தார்.

1 / 1

1.