அடாத மழையிலும் விடாத காவல்பணி - பாராட்டிய எஸ்.பி. ஜெயக்குமார்

Police Magazine(TamilNews Media Group): தூத்துக்குடியில் கொட்டும் மழையிலும் சற்றும் தளராமல் தனது காவல் பணியை செவ்வனே செய்துவரும் போக்குவரத்துக் காவலர் முத்துராஜ் அவர்களின் பொறுப்பான காவல் பணியை பாராட்டி, அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(SP) திரு.S.ஜெயக்குமார் அவர்கள் பணியின்போது நேரில் சென்று காவலர் முத்துராஜூக்கு வெகுமதி பரிசு வழங்கி சிறப்பித்தார்.

1 / 1

1.