பெற்றோர் அற்ற குழந்தைகளை மகிழ்வித்து தீபஒளி நன்னாளை சிறப்பித்த DCP Subbulakshmi

Police Magazine(TamilNews Media Group): பெற்றோர்களை இழந்து பாதுகாப்பில் வளரும் குழந்தைகளுக்கு தீபஒளி நன்னாளை கொண்டாடும் வகையில் அந்தக் குழந்தைகள் அனைவரையும் பிரம்மாண்ட புத்தாடை கடைகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் விருப்பப்படியே புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து, அந்தக் குழந்தைகளை மகிழ்வித்து தீபஒளி நன்னாளை சிறப்பித்த "வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி" அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் "போலீஸ் மேகஸின்" பெருமை கொள்கிறது.

1 / 1

1.