JC பாலகிருஷ்ணன் IPS தலைமையில் காவலர் குடியிருப்போர்களிடம் குறைதீர்ப்பு கூட்டம்.

புதுவண்ணாரப்பேட்டை காவல் குடியிருப்புகளில் குறைதீர்ப்பு கூட்டம் "Chennai North JOINT COMMISSIONER Tr.V.Balakrishnan IPS" அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், ஆய்வாளர் சரவணன் மற்றும் பல காவல்துறையினர் இந்நிகழ்வில் பங்கேற்று குடியிருப்புகளில் வாழும் காவல் சொந்தங்களுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் யோகா பயிற்சிகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது.

1 / 1

1.