Free training for the poor to join the police service

Police Magazine(TamilNews Media Group): திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பறையம் பட்டு கிராமத்தில் "அகிலம் நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தமிழ் நியூஸ் செய்தி சேகரிப்பாளர் திரு.அரிஅகிலன்" இலவச காவல் பயிற்சி மையத்தை வெகு சிறப்பாக நடைபெற செய்து வருகிறார். 50க்கும் மேற்பட்டோர் காவல் பணி கனவோடு களமிறங்கியிருக்கும் இவர்களை நல்ல முறையில் பயிற்சி கொடுத்து காவலர் பணிக்கான தேர்வுக்கு தயாராக்குகிறார். இவர் சார்ந்த அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், ஆயிரக்கணக்கானோருக்கு குருதிக் கொடையும் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புக்குரிய, தற்போது ஏழை எளியோர் காவல் பணி கனவை நிறைவேற்றும் அரிஅகிலனை பாராட்டுவதில் பெருமிதம் கொள்கிறோம். http://www.policemagazine.in/free-training-for-the-poor-to-join-the-police-service

1 / 1

1.