திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அறிவுரையின் பேரில்..

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS அவர்களின் அறிவுரையின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துறையினர் மாவட்ட புறநகர் பகுதிகளில் திருவெறும்பூர், துவாக்குடி, தேவராயநேரி போன்ற இடங்களில் கிருமிநாசினி, முககவசம் போன்ற கொரோனா பாதுகாப்பு நிவாரணப் பொருள்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் மக்கள் நலன்கருதி செய்யப்பட்டது.

1 / 1

1.