நாமக்கல் மாவட்டத்தின் SP Tr.Arularasu IPS தலைமையில்
நாமக்கல் மாவட்டத்தின் SP Tr.Arularasu IPS தலைமையில்
நாமக்கல் மாவட்டத்தின் SP Tr.Arularasu IPS தலைமையில் இயற்கை வளம் பாதுகாக்கும் வகையில் திருச்செங்கோடு, மோகனூர், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் DSP திரு.விஜயராகவன், ஆய்வாளர்கள் சுகுமாரன், பாரதிமோகன், தேவி மற்றும் உதவி ஆய்வாளர் விஜயராஜு உடன் காவலர்கள் இணைந்து இயற்கை வளம் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். காவல்துறையினர்களின் இச்செம்மையான பணி பொதுமக்கள் அனைவரும் பாராட்டும் வகையில் அமைகிறது.