காவல்துறையில் தமிழ் முக்கியத்துவம் பெறவேண்டும் டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்

காவல்துறையில் தமிழ் முக்கியத்துவம் பெறவேண்டும் என்பதற்க்காக தமிழக டிஜிபி திரு.ஜே.கே.திரிபாதி IPS அவர்கள், இனி காவல் வாகனங்களில் காவல்துறை என்று தமிழில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும், காவல் துறையினர் இடையே கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும், காவல் துறை சம்பந்தமான அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்

1 / 1

1.