Everyone has a respectable place in the mind - Tr.Mahesh Kumar Aggarwal IPS Commissioner of Police chennai city

Police Magazine(TamilNews Media Group): தீபஒளி நன்னாள் இரவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர்கள், இரவு நேர பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தீபஒளி வாழ்த்தினை இனிப்புடன் பரிமாறி, அனைவர் மனதிலும் மதிக்கத்தக்க இடத்தை "சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS" அவர்கள் பெற்றிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

1 / 1

1.