உலக மகளிர் தினத்தை போற்றும் துணை ஆணையர் திருமதி.சுப்புலட்சுமி..

உலக மகளிர் தினத்தை போற்றும் வகையில் காவல்துறை மற்றும் புண்ணியபூமி சேவை அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா திருவொற்றியூரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் (Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் (Inspector) திருமதி.காஞ்சனா மற்றும் அறக்கட்டளை சார்ந்த பெண்களும் கலந்து கொண்டனர். பெண்களுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்து உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டது.

1 / 1

1.