IAS தேர்ச்சி பெற்று DGP-யை சந்தித்து வாழ்த்து பெற்ற Catherine Saranya

Police Magazine(TamilNews Group): கேத்ரின் சரண்யா, தான் பயின்ற கல்லூரியில் மாணவர் தலைவராக இருந்து தற்போது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். IAS தேர்ச்சி பெற்ற கேத்ரின் சரண்யா தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்திற்கு சென்று காவல் துறை இயக்குனர் (DGP) "களங்கமில்லா காவல்துறை நாயகர் முனைவர் சைலேந்திரபாபு IPS" அவர்களை சந்தித்து தேர்ச்சிக்கான வாழ்த்தினை பெற்றார்.

1 / 1

1.