Puzhal Superintendent of Prison SP Tr.Senthilkumar (Puzhal Central Prison)

Respectful met: Puzhal Superintendent of Prison SP Tr.Senthilkumar (Puzhal Central Prison) met persons: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. >North Dist Add.Reporter Saravanan & Puzhal Reporter charles. புழல் மத்திய சிறை "சிறைத்துறை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார்" அவர்கள் சிறைவாசிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர். தன் கடமையில் நேர்மையானவர். இவர் அதிகாரத்தின் கீழ் பொறுப்பாற்றும் காவலர்கள் முதல், தண்டனை பெற்ற சிறைவாசிகள் வரை அனைவரிடமும் அன்பானவர் அதேசமயத்தில் கண்டிப்பானவரும் கூட. தன் கண்காணிப்பில் இருக்கும் புழல் சிறையின் ஒழுங்கு நடவடிக்கைகளில் முதலிடம் பிடித்தவர். இத்தகையவரை காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமிர்த்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 2

1.

Next