சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15வயது சிறுமியை மீட்ட துணை ஆணையாளர் "திருமதி.ஜெயலட்சுமி"

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15வயது சிறுமியை மீட்ட "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு" துணை ஆணையாளர் "திருமதி.ஜெயலட்சுமி" தலைமையிலான தனிப்படையை, சென்னை பெருநகர "காவல் ஆணையாளர் முனைவர்.திரு.ஏ.கே.விஸ்வநாதன் IPS" அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

1 / 1

1.