Respectful met: Tr Muthukumar Additional Superintendent of Police (ADSP)

Respectful met: Tr Muthukumar Additional Superintendent of Police (ADSP) Tiruvallur. Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Joint Secretary - All India Press Media Association). >B.Purushothaman (Senior Reporter - Tiruvallur). >L.Prabhakaran (District Reporter - Tiruvallur). >M.Saravanan (District Reporter - North Chennai). திரு.முத்துக்குமார் (காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் - திருவள்ளூர்). இவர் மதுரை டவுனில் உதவி ஆணையாளராக(AC) பொறுப்பாற்றியவர். அதைத் தொடர்ந்து சென்னை MKB நகரில் உதவி ஆணையாளராக(AC) என்று தொடர்ந்து, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருக்கிறார். மிகவும் கண்டிப்பானவர், இவரிடம் ஒருமுறை குற்ற வழக்கில் சிக்கியவர் மறுமுறை சிக்காத அஞ்சும் நிலையை உருவாக்குபவர் என்று அப்பகுதி பத்திரிகை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகையவரை காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமிர்த்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 1

1.