ஆதரவற்றோர்களை தேடிச் சென்று உதவி புரிந்து வருகிறார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்

Police Magazine(TamilNews Media Group): கொரோனாவின் பெருந்தொற்று முதல்நிலை பரவல் காலத்திலிருந்து இரண்டாம் நிலை பரவல் தற்போது வரை தொடர்ந்து ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்களை தேடிச் சென்று உதவி புரிந்து வருகிறார் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி. இவர் தனது காவல்துறை பணியை இவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிறப்பாக ஆற்றி வருகிறார் என்று பல பத்திரிகைகளில் குறிப்பிட்டு வந்துள்ளன. இப்படி பொறுப்பான காவல்துறை பணியும், மேன்மை மிக்க மனித நேயமும் கொண்ட இவரை பாராட்டுவதில் போலீஸ் மேகஸின் பெருமை கொள்கிறது.

1 / 1

1.