புதுவை போலீஸ் பெண் சிங்கத்திற்கு EXCELLENT POLICE SERVICE விருது:

Tamil News - Police Magazine: புதுவை போலீஸ் பெண் சிங்கத்திற்கு EXCELLENT POLICE SERVICE விருது: புதுச்சேரி மாநில முதல்வர் முதல் டிஜிபி மற்றும் ஏடிஜிபி போன்ற உயர் அதிகாரிகளும் பாராட்டும் வகையில் தனது காவல்துறை பணியினை சிறப்பாக ஆற்றியவர். இவர் மக்களிடம் புகார் பெறும் வகையும், அணுகுமுறையும் அனைவர் மதிக்கும் வண்ணம் அமைந்தது. ரோந்து நேரத்தில் துப்புரவாளர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் இவர் காட்டும் அன்பும், அரவணைப்பும் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று சொல்லலாம். ஏற்கனவே இவரைப் பற்றி நன் மதிப்புகளை எங்கள் போலீஸ் மேகஸின் வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association), V.SUGUMAR Msc.,Mphil.,Phd (Special Correspondent - Pudhucherry & State Secretary - All India Press Media Association), "Google" J.Sambath (News Team & Error Solutions Dep. Google) ஆகியோர் நேரில் சென்று Tmt. Dr.RACHNA SINGH P.P.S M.Sc., M.A., Ph.D., MBA (Superintendent of Police - Puducherry East) அவர்களுக்கு "EXCELLENT POLICE SERVICE" விருதினை வழங்கி கௌரவித்தனர்.

1 / 2

1.

Next